Sunday, June 6, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா

என்ன ரொம்ப பழைய பட தலைப்பை போடு இருக்கான் எண்டு பார்க்கிறீர்களா??
படம் 100 நாளை தாண்டிடு......... SO, சில Photos...........

  • 91 - உலகத்துல எத்தனையோ பொண்ணுங்க இருக்கும் போது நான் மட்டும் ஏன் சார் ஜெஸ்சியை லவ் பண்ணனும்

  • 92 - இருபத்தி ஒரு வருஷமா இருந்த ஊர்ல நீ இல்லாம ஒரு நிமிஷம் கூட இருக்க முடியல


  • 93 - இனிமேல் உலகத்துல இருக்கிற எல்லா பொண்ணுங்களையும் அக்கா தங்கச்சியா ஏத்துகிறேன் உன்னை தவிர
  • 94 - காதலை தேடிப்போக முடியாது, அது நிலைக்காது, அதுவா நடக்கனும், நம்மளை போட்டுத்தாக்கும் தலைகீழ போட்டுதிருப்பனும் எப்பவுமே கூடவே இருக்கணும் அது தான் true love .........
  • 95 - இங்க JESSY JESSY சொலுது ....


  • 96 - ஏன்.. இதயம் உடைத்தாய் நொறுங்கவே என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே.....

  • 97 - தம்பி உலகத்தில அவ்வளவு பொண்ணுங்க இருக்கும் போது நீ ஏன் ஜெசிய லவ் பண்ணின??

  • 98 - ''<<<படம் பார்க்க அவளுக்கு .......பிடிக்காது ,நான் கிஸ் பண்ணி இருக்கன் அவளை ,நெறைய பேசுவா ,ஒரு மலையாள வாசம் அப்டியே வீசும் அவ பேச்சுல அதுக்கே காலி நான்!,அவ கால தொட்டு இருக்கேன் .... அவ பேரு ஜெஸ்ஸி JESSIE .. அவதான் இருக்க இன்னும் என் வாழ்க்கைல" first love jessie avalo easyia pogathu >>>>.


  • 99 - ஊனே உயிரே உனக்காக துடித்தேன் விண்மீனே விண்ணை தாண்டி வருவாயா????
  • 100 - இந்தப்படமே உன்னாலதான் JESSY.....
  • 101 - அன்பிலே தொடங்கி அன்பிலே முடிக்கிறேன்

.
யாருக்கும் தெரியாமல் நீ அவளை நேசி...ஒரு நாள்அவளுக்கும் தெரியாமல் உன்னை நேசிப்பாள்...That's LOVE Of Logic.
.



2 comments:

அருஷ் said...

nice........jhonavum oru sida paarka simpu maathirithaan irukkaan

ஷஸ்னி said...

nice

Post a Comment